பெண் தலைமைக்காவலரை கத்தியால் வெட்டிவிட்டு கணவர் தப்பியோட்டம்.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..! Jun 17, 2024 572 காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் தலைமைக்காவலரை அவரது கணவரே ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தின் தலைம...